எடியூரப்பா சிறுநீரகத்தை அருந்தினாலும் நமக்கு புத்தி வராது

டியூரப்பா சிறு நீரகத்தை அருந்தினாலும் நமக்கு புத்தி வராது. கர்நாடகா மாநிலத்தில் புதிய முதல் வர் பதவியில் அமர்ந்த எடியூரப்பா அவர்கள் கர்நாடகா மாநிலத்தில் உள்ள அரசு நிறுவனங்கள் முழுவதும் 2ம் கர்நாடகா மாநிலத்தில் உள்ள அரசு நிறுவனங்கள் முழுவதும் க ன் ன டர் க ளு க் கு ம ட் டு ம் வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகாவில் குடியேறிய தமிழர்கள் மலையாளிகள் தெலுங்கர்கள் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இனிமேலும் கர்நாடகா மாநிலத்தில் அரசு பணியில் சேரமுடியாது . முதல்வர் எடியூரப்பா அவர்கள் கன்னடர்களை காப்பாற்றி உள்ளார் நல் ல முடி வு வாழ்த்துக்கள் வரவேற்கிறோம். இவர் சிறுநீரகத்தை அருந்தினாலும் நமக்கு புத்தி வருமா என்று பார்ப்போம். இங்கே நாம் என்ன செய்கின்றோம்திமுக தலைவர் கருணாநிதி ஸ்டாலின் (தெலுங்கர்) அதிமுக தலைமை இல்லாமல் தவிர்க்கிறது இதற்கு முன்னர் இருந்த தலைமை எம். ஜி ஆர்.(மலையாளம்) ஜெயலலிதா (கன்னடர்) பெரியார் (கன்னடர்இவர் திட்டம் போட்டு நமது பூர்வீக தமிழர்களை ஏமாற்றியவர்கள்இதற்கு பின்னர் வந்த தலைவர்கள் நிலையான இடம் கிடைக்காமல் காணாமல் போய் விட்டார்கள். இப்போது நமது இளைஞர்கள் என்ன செய்கின்றனர். கமல் இவர் நல்ல நடிகர் இதில் மாற்றுக்கருத்து இல்லை. கமல் ஹாசன் ஒரு தமிழ் பெண்னை திருமணம் செய்ய வில்லை. மாறாக வட மாநில பெண் சரிகாவை திருமணம் செய்தார். இதில் இரண்டு மூன்று திருமணம் இது நமது தமிழ் கலாச்சாரத்தை கெடுக்கும் செயல் நீங்கள் கேட்கலாம் அது அவரது தனிப்பட்ட வாழ்க்கை என்று ஒழுக்கமான தலைவர் இருந்தால் மட்டுமே நாடும் நாட்டு மக்களும் ஒழுக்கமான பாதையில் செல்லும் இல்லை என்றால் தலைவர் எந்த வழி யோ தொண்டனும் அதே வழியே. இப்போது கமல் என்ன செய்கிறார் பிக்பாஸ் என்று ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.அதாவது கூத்துப்பட்டறை இந்த பட்டறையில் தமிழ் கலாச்சாரத்தை காசாக்கும் வேலையை மிகவும் கச்சிதமாக செய்து கொண்டு வருகிறார் .தமிழ் கலாச்சாரத்தை வளர்க்க வேண்டாம். அழிக்காமல் இருந்தாலே போதுமானது. கமல் ஹாசன் அவர்கள் தன து இரண்டு பெண்களையும் தமிழகத்தில் உள்ள பூர்வீக தமிழர் குடும்பத்தில் திருமணம் செய்து கொடுப்பாரா. இவர் எப்படி பூர்வீக தமிழ் சொந்தங்களுக்கு குரல் கொடுப்பார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இவர் ஒரு கிறிஸ்துவர் பெயர். செபஸ்டியன் பெயரே தமிழில் இல்லை தமிழ் நாடு தமிழருக்கே என்று பிரச்சாரம் செய்து வருகிறார். இங்கேயும் குழப்பங்கள் உள்ளன. இவர் பூர்வீக தமிழரா என்று தெரியவில்லை . தமிழ் நாடு தமிழருக்கே என்றால் பூர்வீக தமிழர்களுக்காக இல்லை வ ந் த ார் த மி ழர் க ளு க் க ா க என்று தெளிவாக இல்லை. ரஜினி அவர்கள் அரசியல் கட்சியே துவங்க வில்லை இதனால் இவரை பற்றிய விமர்சனங்கள் தேவையில்லை. இப்போது நமக்கு என்று எந்த கட்சியும் இல்லை தலைவர்களும் இல்லை . தமிழகத்தில் உள்ள அரசு நிறுவனங்கள் பணி அன்னியருக்கே பூர்வீக தமிழர்களுக்கு இல்லை.