சரத் பவாரின் கட்சியை உடைத்து ஆட்சி அமைத்தது பாஜக; தொடருகிறது ஆபரேஷன் லோட்டஸ்

மகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராகப் பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சரத் பவாரின் மருமகனுமான அஜித் பவார் துணை முதல்வராகப் பதவியேற்றுள்ளார். இதற்குப் பின்னணியில் நடந்தது என்ன?