இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 25,000 டன் அளவு பிளாஸ்டிக் கழிவுகள் உருவாவதாகவும், அதில் 40 சதவீத அளவு அகற்றப்படாமல் தேங்கிவிடுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஹைலைட்ஸ்
- 60 முக்கிய நகரங்கள் இணைந்து நாள் ஒன்றுக்கு 4,059 டன் அளவு பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குகின்றன.
- இந்தியாவின் பிளாஸ்டிக் உற்பத்தி 2017-18ஆம் ஆண்டில் 1,719 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்திருக்கிறது.