பாஜகவை எதிர்க்கிறதா பாமக? ராமதாஸ் போட்ட ‘ட்விஸ்ட்’ ட்வீட்!

மகாராஷ்டிராவில் பாஜக அரசு தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளது மிகப் பெரும் அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிறது.


பாஜக ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து ஆதரவளித்ததே காரணம். ஆனால் அஜித் பவாரை பாஜக தங்கள் பக்கம் இழுக்க அமலாக்கத் துறை விசாரணையைக் காரணம் காட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.