ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு

ஏர் இந்தியாவின் மொத்த பங்குகளையும் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டில் பெரும்பான்மை பங்குகளை விற்க மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப முயற்சிகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து, அடுத்த எந்த முயற்சியும் எடுக்க முடியாமல் இருந்தது.