புலியிடம் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய அதிர்ஷ்டசாலி! வைரலாகும் வீடியோ

ஒரு கிராமத்தினரே சேர்ந்து புலியை துரத்தி செல்கின்றனர். அப்போது, சாலையை கடந்து செல்லும் புலியிடம் ஒருவர் வசமாக சிக்கிக்கொள்கிறார். அதனை அங்கிருந்தவர்கள் மிகுந்த அச்சத்துடன் காண்கின்றனர்.